“NDB பிக்ஸல்” உடன் வானளாவ உயர்ந்திடுங்கள். எதிர்காலத்திற்கு தயாரான இளைஞர்களை வலுப்படுத்த NDB இன் நவீன டிஜிட்டல் முதற்தீர்வாகவும்.
இலங்கை ஓய்வூதிய திணைக்களத்திடமிருந்து ஓய்வூதியத்தினைப் பெற்றும் அதனை 'NDB ஆசார' இல் (சேமிப்பு/நடைமுறை) வரவு வைக்கும் எவரும்
NDB அரலிய சேமிப்புக் கணக்குடன் உங்களது நிதி நல்வாழ்வினை உயர்த்திடுங்கள். இது உங்களது சேமிப்புக்கான பாதுகாப்பினை மாத்திரமின்றி> காப்புறுதி மற்றும் வைத்தியசாலை காப்பீடுகளுடன் மனதுக்கு அமைதியையும் அளிக்கின்றது.
நிலைபேணல், வளர்ச்சி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் உங்களது நிதிசார் பயணத்தினை வலுப்படுத்துவதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எமது முதலீட்டு கணக்குகளை அறிந்திடுங்கள்
எமது சிறுவர் சேமிப்புக் கணக்குகள் ஊடாக உங்களது பிள்ளைகளின் நிதிசார் எதிர்காலத்தினை இன்றே வளர்க்க தொடங்குங்கள்.
எங்கள் நடைமுறைக் கணக்குகளுடன்> உங்கள் தினசரி தேவைகளுக்கென இடையூறற்ற பிரத்தியேகமான வங்கிச் சேவையை அனுபவித்திடுங்கள். உங்களது நிதிகளுக்கான சௌகரியமானதும்> நெகிழ்வானதும் மற்றும் ஒப்பற்ற அணுகலை விடுவித்துக்கொள்ளுங்கள்.
புதிய தலைமுறையினருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட> அதிநவீன வங்கித் தொழினுட்பத்துடனான பிரத்தியேகமான டிஜிட்டல் பயணத்தில் ஒரு அங்மாகிடுங்கள்
சம்பளம் பெறுகின்ற தனிநபர்களுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட NDB சேலரி மெக்ஸ் சேமிப்புக் கணக்கு ஊடாக உங்களது செலவுகளை கட்டுப்படுத்தி> சேமிப்பினை பெருக்கிடுங்கள்.
ஒரு சேமிப்பின் மூலம் உங்களது எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள். எமது சேமிப்புக் கணக்குகள் ஊடாக நிதிசார் சுதந்திரத்திற்கான கதவுகளைத் திறந்திடுங்கள்.
Readable Font
Bigger Cursor
A +
A -
Invert
Brightness
Contrast
Grayscale
Dark /Light
Link Highlight
Voice Support