ஆச்சார கடன்கள்

இலங்கை ஓய்வூதிய திணைக்களத்திடமிருந்து ஓய்வூதியத்தினைப் பெற்றும் அதனை 'NDB ஆசார' இல் (சேமிப்பு/நடைமுறை) வரவு வைக்கும் எவரும்

இலங்கை ஓய்வூதிய திணைக்களத்திடமிருந்து ஓய்வூதியத்தினைப் பெற்றும் அதனை 'NDB ஆச்சாரா ' இல் (சேமிப்பு/நடைமுறை) வரவு வைக்கும் எவரும்

 

உற்பத்தி பொதுநோக்கு

NDB ஆசாரா கடன் திட்டமானது இந்நாட்டின் ஓய்வூதியதாரர்களுக்கு கடன் வழங்க உதவும் கரமொன்றாக கடன் வழங்க தன்னையே அர்ப்பணித்துள்ளது

 

முக்கிய அம்சங்கள்

· அதிகூடிய கடன்தொகையானது ரூ. 4,500,000/-

· மீள்கொடுப்பனவு காலமானது, 75 வருடங்கள் எனும் அதிகூடிய வயதிற்கமைவாக,  அதிகூடியதாக 15 வருடங்கள்.

· கடன்பெறுநரிற்கான ஆயுள் காப்புறுதி – மரணமொன்று ஏற்படுகையில் கடனானது காப்புறுதிதாரரினால் முழுமையாக செலுத்தப்படும்

· பிணைப்பொறுப்புக்கள் தேவையில்லை

 

உங்களுக்குத் தேவையானவை

· தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/ ஓய்வூதிய அடையாள அட்டை/சாரதி அனுமதி அட்டையின் பிரதியொன்று

· முகவரியை உறுதிப்படுத்துவதற்கு செல்லுபடியான ஆவணங்கள்

· வங்கியினால் தேவைப்படுத்தப்படும் ஏனைய ஆவணங்கள்

 

மேலதிக விபரங்கள்

· இலங்கை ஓய்வூதிய திணைக்களத்திடமிருந்து ஓய்வூதியத்தினைப் பெற்றும் அதனை 'NDB ஆசார' இல் (சேமிப்பு/நடைமுறை) வரவு வைக்கும் எவருக்கும் கிடைக்கின்றது.

· கடனின் முதிர்வுத்திகதிக்கான அதிகூடிய வயதெல்லை 75 வருடங்கள்

· குறைந்தபட்ச மாதாந்த ஓய்வூதியம் ரூ. 6,000/-

 

 

 

கணக்கு சசந்தண்ண