
எதிர்காலத்தை உருவாக்குபவர்களாக விரும்புகின்றீர்களா?
எதிர்காலத்திற்குள் உங்களை விரைவாக இட்டுச்செல்லக்கூடிய NDB இன் தொழல்வாய்ப்புகள் குறித்து அறிந்திடுங்கள். பல்வேறு பகுதிகளில் பல்வகைப்பட்ட வகிபாகங்கள் குறித்து அறிந்துக்கொண்டு வங்கித்தொழிலின் புதிய சகாப்தத்தில் காலடி எடுத்துவைக்கும் எம்மோடு இணைந்து வளர்ந்திடுங்கள்.
NDB இன் தொழில்வாய்ப்புகள் குறித்து அறிந்திட இங்கு சொடுக்கவும்NDB இல் வாழ்க்கை
நாம் மாற்றத்தை உருவாக்குபவர்களாவோம். எமது அணி புத்தாக்கத்தின் உற்சாகத்தை எமத அணி பகிர்ந்துக்கொள்கின்றது. கூட்டுழைப்பும் புத்தாக்கத்திலான கவனமும் எமது கலாச்சாரமாகின்றன.
மேலும் அறிய (2).png)