செல்வத்தினை முகாமைத்துவப்படுத்துவதன் நோக்கங்கள் உங்களது குடும்ப செல்வத்தினை தொழிற்சார் நிபுணத்துவத்துடன் முகாமைத்துவம் செய்ய எதிர்பார்க்கும் குடும்பமாயினுஞ்சரி அல்லது நிதிசார் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் தனிநபராயினுஞ்சரி, அனைத்து வடிவங்களையும் அளவுகளையும் எடுப்பதாக காணப்படவேண்டும். NDB இல், உங்களது தேவைகளின் உள்ளார்ந்த விபரங்களுக்கு நாம் அவதானம் செலுத்துவதுடன் உங்களுக்காக ஒவ்வொரு காலத்திலும் மிகச்சரியான தோற்றுருவொன்றை கட்டமைக்கவும் விரும்புகின்றோம்.