NDB வெல்த் பற்றி

செல்வத்தினை கட்டியெழுப்புவதும் முகாமைத்துவம் செய்வதும் எளிமையானதாகவும், புரிந்துக்கொள்வதற்கு இலகுவானதாகவும் அத்துடன் முழுமையான உணர்வினை ஏற்படுத்துவதாகவும் அமைதல் வேண்டும்.

NDB வெல்த் ஆகிய நாம் தனிநபர்களும், வியாபாரங்களும் மற்றும் நிறுவனங்களும் வளர்ச்சியடையவும், காணப்படுகின்ற ஒவ்வொரு ஒழுங்குபடுத்தப்பட்ட சொத்தும் அவர்களது பணத்தினை தொழில்சார்ந்து முகாமைத்துவம் செய்வதற்கு தக்கதாகவும் காணப்பட உதவுகின்றோம். அது பங்குகளாயினும் அல்லது நிலையான வருமானமோவாயினுஞ்சரி, நாம் உங்களுக்கு எப்போதும் சிறப்பான பெறுபேறுகளையே வழங்குவதுடன், இதனை நாம் 28 வருடங்களாக செய்தும்காட்டியுள்ளோம்.

மேலும் அறிக