பாதுகாப்பு வைப்பு பெட்டகம்

NDB பாதுகாப்பு வைப்பு பெட்டகமானது உங்களது தேவைகளுக்கு பொருந்துமாறான மூன்று அளவுகளில் பெரும்பாலான கிளைகளில் கிடைக்கப்பெறுகின்றது.

முக்கிய அம்சங்கள்

  •  பெட்டகங்கள் கோருகின்ற நேரத்தில் கிடைக்கக்கூடியதாகவிருத்தல் வேண்டும்.
  •  உடனடியான வருடாந்த வாடகை அறவிடப்படும்.
  •  உங்களது நிலையியல் அறிவுறுத்தல்களின் பிரகாரம், உங்களது நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்குகளிலிருந்து எதிர்காலத்திலான வருடாந்த கட்டணங்கள் தானாக பற்றுவைக்கப்படும்.