NDB அரலிய சேமிப்புக் கணக்குடன் உங்களது நிதி நல்வாழ்வினை உயர்த்திடுங்கள். இது உங்களது சேமிப்புக்கான பாதுகாப்பினை மாத்திரமின்றி> காப்புறுதி மற்றும் வைத்தியசாலை காப்பீடுகளுடன் மனதுக்கு அமைதியையும் அளிக்கின்றது.
முக்கிய அம்சங்கள்:
- மாதாந்த கடப்பாடுகளை பூர்த்திசெய்யும் அனைத்து கணக்குகளுக்கும் 3.12% வரையான வட்டி
- ஆரம்ப வைப்பு ரூபா.10,000 இற்கு வரவேற்பு பரிசுகள்
- ரூபா. 25,000 இற்கும் மேலாக மாதாந்த சராசரி மிகுதியை பேணுகின்ற கணக்குகளுக்கு அதிகூடிய வைப்பாக ரூபா. 25,000 உடனான இலவச ஷில்பா சேமிப்பு கணக்கு
- கணக்குடைமையாளர் மற்றும் குடும்பத்தினருக்கு ரூபா.1,000,000 வரையான இலவச வாழ்க்கை பாதுகாப்பு காப்பீடு
- குடும்ப உறுப்பினர் மற்றும் கணக்குடைமையாளருக்கு இலவச வைத்தியசாலை காப்பீடு
- கணக்கு திறந்த திகதியிலிருந்து ஐந்து வருடத்திற்கு பின்னர் கணக்குடைமையாளருக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள்
- ரூபா. 25,000 இற்கும் மேலாக மாதாந்த சராசரி நிலுவையை பேணுகின்ற கணக்குகளுக்கு 21வது பிறந்த தினத்தில் பரிசு வவுச்சர்கள்
- அரலிய நாமம் பொறிக்கப்பட்ட ATM டெபிட் அட்டைகள்
- கோரிக்கையின் பேரில் இ-கூற்றுகள் அல்லது கணக்குப்புத்தகம்
- NDB Neos வங்கிச்சேவை மற்றும் நிகழ்நிலை வங்கிச்சேவை வசதி ஊடாக டிஜிட்டல் தீர்வுகள்
- பெண் சுயதொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விசேட கடன்கள்
- கணக்கினைத் திறப்பதற்கு தேவைப்படுத்தப்படும் குறைந்தபட்ச வைப்பு ரூபா. 5,000