வங்கிச்சேவைக்கு எம்முடன் இணையுங்கள்

நேஷனல் டிவலெப்மென்ட் பேங்க் ஸ்ரீ லங்கா உடன் பாதுகாப்பானதும் நம்பகமானதுமான வங்கிச்சேவையை அனுபவித்திடுங்கள். தேசிய முன்னேற்றத்திற்கென அர்ப்பணிப்புமிகு நம்பிக்கையான நிதி நிறுவனமாக, இலங்கை முழுதும் தனிநபர் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு பொருத்தமான வங்கிச்சேவை தீர்வுகளை நாம்  வழங்குகின்றோம்.

எமது பன்முகப்படுத்தப்பட்ட சலுகைகள்

இலங்கையில் மிகப்பெரியதும் வேகமாக வளரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான, NDB குழுமமானது பொருளாதாரம் மற்றும் மூலதனச் சந்தைகளின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை வளப்படுத்த மூலோபாய ரீதியில் ஒழுங்கமைந்தவொன்றாகும்.

NDB கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (NCAP) என்பது NDB கெப்பிட்டல் குழுமத்தின் ஹோல்டிங் கம்பெனியும் குழுமத்தின் முதலீட்டுக் கரமாக செயற்படுவதுமாகும்.

Securities

- NDB செக்கியுரிட்டிஸ் (தனியார்) லிமிடெட், 1992 இல் தாபிக்கப்பட்டதுடன், நாட்டின் முன்னணி பங்குத்தரகு நிலையமாவதுடன் உயர்தர ஆய்வு மற்றும் பங்குதரகு சேவைகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என இருவருக்கும் வழங்கும் நிறுவனமாகும்.

NDB வெல்த் மெனெஜ்மென்ட் லிமிடெட் (NDBWM) என்பது 30 வருட துறைசார் அனுபவம் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை நிதி முகாமைத்துவ கம்பெனியாகும்.

NDB முதலீட்டு வங்கி – NDB கெப்பிட்டல் குரூப்ஸ் கடன் மற்றும் பங்கு கட்டமைப்பு மற்றும் இடஒதுக்கீடு என்பவற்றின் மீதான விசேட கவனத்துடன் பல்வேறு வகையான முதலீட்டு வங்கிச் சேவைகளை வழங்குகின்றது.