சேலரி மெக்ஸ் சேமிப்புக் கணக்கு

சம்பளம் பெறுகின்ற தனிநபர்களுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட NDB சேலரி மெக்ஸ் சேமிப்புக் கணக்கு ஊடாக உங்களது செலவுகளை கட்டுப்படுத்தி> சேமிப்பினை பெருக்கிடுங்கள்.

சேலரி மெக்ஸ் சேமிப்புக் கணக்கு 

சம்பளம் பெறுகின்ற தனிநபர்களுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட NDB சேலரி மெக்ஸ் சேமிப்புக் கணக்கு ஊடாக உங்களது செலவுகளை கட்டுப்படுத்தி> சேமிப்பினை பெருக்கிடுங்கள்.

உற்பத்தி பொதுநோக்கு 

செலரி மெக்ஸ் சேமிப்புக் கணக்கானது நேரடி சம்பள வைப்புகள் ஊடாக தங்களது சேமிப்பு இயலுமைகளை பெருக்கிடவும் அதேசமயம் சேர்க்கப்பட்ட நன்மைகளையும் நிதிசார் நெகிழ்வுத்தன்மையையும் அனுபவிக்க விரும்பும் தனிநபர்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.

தகுதி நிலைகள் 

வயது தேவைப்பாடுகள்:

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்

வதிவிடம்:

இலங்கையில் வதிபவராக இருத்தல் வேண்டும்.

விசேட நியமம்:

வெளிநாடுகளில் பணிபுரியும், இலங்கைக்கு வெளியில் வதியும் இலங்கையர்கள் (குடியேறியோர் தவிர்த்து)

 

ஆரம்ப வைப்பு

குறைந்தபட்ச வைப்பு:

கணக்கினைத் திறப்பதற்கு தேவைப்படும்  குறைந்தபட்ச வைப்பு ரூபா. 10,000 ஆகும்.

 

உற்பத்தி அம்சங்கள் 

ஏனைய கணக்குகள்:

செலரி மெக்ஸ் கணக்குடன் ‘அரலிய’ அல்லது ‘ரியல் சேவர்’ கணக்கொன்றினை திறந்திடலாம்.

தொடர்பாடல் முறைமை:

இ-கூற்றுகள் /கணக்குப் புத்தகம் (தேவையெனின்)

சம்பள முற்பணம் மற்றும் மிகைவரவு வசதி:

அனுமதிக்கப்பட்டுள்ளது

நிகழ்நிலை வங்கிச்சேவை வசதி:

கிடைக்கின்றது

இணைய வங்கிச்சேவை வசதி:

கிடைக்கப்பெறுகின்றது

கூட்டு கணக்குகள்:

அனுமதிக்கப்படவில்லை

கணக்கு சசந்தண்ண