இ-கூற்றுகள்

NDB பசுமைக் கூற்றுகள்

உங்களது தனிப்பட்ட மற்றும் கம்பனி கணக்குகளுக்கான வரைபட பகுப்பாய்வுகளுடன் இடைத்தொடர்புமிக்க கூற்று
முக்கிய அம்சங்கள்
  • · கடவுச்சொல் பாதுகாப்புடன் உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு. NDB இல் உங்களது அனைத்து NDB உற்பத்திகளுடனுமான மீளாய்வுகளை காட்சிப்படுத்தும் திரண்ட இ-கூற்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
  • · மாதாந்த சேமிப்புகள் மற்றும் செலவீனங்களது வரைபட விளக்கங்கள்
  • · புரிந்துக்கொள்ள இலகுவான கூற்றுகள்
  • · உங்களது சொந்த நிதிசார் பகுப்பாய்வுகளை முன்னெடுப்பதற்கான திறன்
  • · கொடுக்கல்வாங்கல் ரீதியான தகவல்களை விதந்துரைக்கும் தனிப்பட்ட கணக்குகளின் இ-கூற்றுகள்
  • · கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது

உங்களுக்குத் தேவையானது

இ-கூற்றுகளுக்கு உள்ளீர்க்கப்பட அருகிலுள்ள கிளைக்கு செல்லுங்கள்

விண்ணப்பப் படிவம்

அனைத்து விண்ணப்பப்படிவங்களையும் NDB வங்கி கிளையில் பெற்றுக்கொள்ளலாம்.

புதிய NDB வாடிக்கையாளர்கள்

வங்கியில் கணக்கினைத் திறக்கும் சந்தர்ப்பத்திலேயே நீங்கள் உங்களைப் சேர்த்துக்கொள்ளலாம்.

தற்போதுள்ள NDB வாடிக்கையாளர்கள்

விண்ணப்பங்கள் அனைத்து கிளைகளிலும் எமது கம்பனி வலைத்தளத்திலும் காணப்படுகின்றன

கம்பனி வாடிக்கையாளர்கள்

வசதியைப் பெற்றுக்கொள்ள எமது கிளையின் அதிகாரிகளுடன் பேசுங்கள்