அட்டைகள

 கை஦ட்டைகள

NDB கடனட்டைகள்> வாழ்க்கையை சௌகரியமாகவும்> பாதுகாப்பாகவும் மற்றும் அமைதியான மனநிலையுடனும் அனுபவிப்பதற்காக உச்சகட்ட தெரிவுகள்>விதிவிலக்கான சலுகைகள் மற்றும் எண்ணற்ற நன்மைகளை ஒரே நேரத்தில் உங்களுக்கு வழங்குகின்றது.

மேலும் அறிக

டெபிட் அட்டைகள்

NDB டெபிட் அட்டைகள் நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களது கணக்கினை கொண்டுசெல்லும் அங்கீகாரத்தையும் நெகி;ழ்வுத்தன்மையையும் வழங்குகின்றது. இந்த உலகளாவிய அட்டை எண்ணிறந்த ATMகளில் பணத்தினை மீளப்பெறும் சமாந்தரமற்ற அணுகலை வழங்குவதுடன் உலகளாவிய கோடிக்கணக்கான நிலையங்களில் பணமற்ற கொள்முதல்களை மேற்கொள்ளவும் பயன்படுத்தமுடியும்.

மேலும் அறிக