புதிய தலைமுறையினருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட> அதிநவீன வங்கித் தொழினுட்பத்துடனான பிரத்தியேகமான டிஜிட்டல் பயணத்தில் ஒரு அங்மாகிடுங்கள்
புதிய தலைமுறையினருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட> அதிநவீன வங்கித் தொழினுட்பத்துடனான பிரத்தியேகமான டிஜிட்டல் பயணத்தில் ஒரு அங்கமாகிடுங்கள்
உற்பத்தி பொதுநோக்கு
NDB ZEE யூத் கணக்கானது ஆரோக்கியமான சேமிப்பு பழக்கங்களையும் எதிர்கால நிதிசார் சுதந்திரத்திற்காக திட்டமிடுவதற்கும் உதவும் வகையில் கட்டிளமைப் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டவொன்றாகும். இக்கணக்கு இளைஞர்கள் நிதிசார் அறிவினைப் பெற உதவுவதுடன் அவர்களது பணத்தை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கும் கட்டமைக்கப்பட்ட சேமிப்பு நன்மைகளையும் வழங்குகின்றது.
தகுதிநிலை
வயது தேவைப்பாடு: 18 – 28 வயதுடைய தனிநபர்கள்
வதிவிடம்: இலங்கையில் வதிபவராக காணப்படுதல் வேண்டும்.
வெளிநாடுகளில் பணிபுரியும்> இலங்கைக்கு வெளியில் வதியும் இலங்கையர்கள் (குடியேறியோர் தவிர்த்து)
ஆரம்ப வைப்பு
குறைந்தபட்ச வைப்பு: கணக்கினைத் திறப்பதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச வைப்பு ரூபா. 2>500 ஆகும்.
உற்பத்தி அம்சங்கள்
- கூட்டு கணக்குகள்: அனுமதிக்கப்பட்டுள்ளது
- தொடர்பாடல் முறைமை: இ-கூற்றுகள் மற்றும் கணக்குப் புத்தகம் (விதிவிலக்காக> வாடிக்கையாளரின் கோரிக்கையின்பேரில்)
- கணக்குத் திறத்தல்: VKYC ஊடாக அனுமதிக்கப்படுகின்றது
- டெபிட் அட்டைகள்: தனிநபர்மைய டெபிட் அட்டைகள் அனுமதிக்கப்படுகின்றன.
- அங்கீகார நிகழ்ச்சித்திட்டம்: உயர்தர பரிட்சையின் அடைவுகளுக்காக கணக்குடைமையாளருக்கு பணப் பரிசுகளை வங்கி வழங்குகின்றது.
- 21வது வயதில் பிறந்தநாள் பரிசு
- திருமண பரிசுகள்
- “எனது கடனட்டை” வசதி
- டெபிட் அட்டை/கடனட்டை ஊடாக பெறுமதி சேர்ப்புகள்
- ஆலோசனை சேவைகள்
- சம்பள முற்பணம்
- நிகழ்நிலை வங்கிச்சேவை வசதி:
- கிடைக்கின்றது
- இணைய வங்கிச்சேவை வசதி:
- கிடைக்கப்பெறுகின்றது
- கூட்டு கணக்குகள்:
- அனுமதிக்கப்படவில்லை