பதிந்த / பதிவு செய்யாத வாகனங்களுக்கான லீசிங்

உங்களது கனவு காருக்கான சிறந்த விலையைப் பெறுங்கள்
முக்கிய அம்சங்கள்
· உத்தரவாதமளிப்பவர்கள் தேவையில்லை
· ஆரம்ப கட்டணங்கள் தேவையில்லை
· ஒரே நாளில் குத்தகை
· வீட்டிற்கே சேவை வழங்கப்படும்.
· 07 வருடங்கள் வரையான குத்தகை
· காப்புறுதிக்காக இலகு கொடுப்பனவுத் திட்டங்கள்
· பதிவுசெய்யப்பட்ட / பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை
· சம்பளம் பெறும் பணியாளர்களுக்கான குத்தகை
· வாகன தரிப்பு வசதிகள்
* நியதிகளுக்கு உட்பட்டது
உங்களது கனவு காரின் தயாரிப்பு> மாதிரி அல்லது பதிவுத் திகதி என்னவாயினும்> அதனை ஓட்டிச் செல்வதற்கான நிதிசார் உதவிகளை உங்களுக்கு நாம் வழங்குவோம்.
-
சம்பளம் பெறும் ஊழியர்கள்
தேவையான ஆவணங்கள்
· வாகன விநியோகத்தரிடமிருந்து விலைச்சிட்டை அல்லது விலைக்குறிப்பீடுகள்
· பாவிக்கப்பட்ட/மீள்சுழற்சிக்குட்பட்ட வாகனங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கை
· முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்
· விண்ணப்பதாரி/விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு பிரதி
· சம்பள விபரங்கள் (NDB வடிவமைப்பிற்கு அமைவாக)
· சமீபத்திய சம்பளச்சிட்டை
· நிரந்தர வதிவிட முகவரிக்கான ஆவணச் சான்று
· ஏனைய வருமானங்களுக்கான ஆவணச் சான்று


-
SME மற்றும் கம்பனி வாடிக்கையாளர்
தேவையான ஆவணங்கள்
· வாகன விநியோகத்தரிடமிருந்து விலைச்சிட்டை அல்லது விலைக்குறிப்பீடுகள்
· பாவிக்கப்பட்ட/ மீள்சுழற்சிக்குட்பட்ட வாகனங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கை
· முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்
· அனைத்து பணிப்பாளர்கள்/பங்குதாரர்கள்/ஆதனவுரித்தாளர்கள்/இணை விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு பிரதி
· லிமிடெட் கோர்பரேசனிற்கான வியாபார பதிவு படிவம் 1 அல்லது படிவம் 40> படிவம் 41 மற்றும் வடிவம் 41 (எவையேனும்)
· குறிப்பேடுகள் மற்றும் ஆக்கங்கள்
· இறுதி 6 மாதங்களுக்கான வங்கிக் கூற்றுகள்
· வரையறுக்கப்பட்ட நம்பிக்கை பொறுப்பு கம்பெனிகளுக்கு கட்டாயமானதாக> கடந்த 3 ஆண்டுக்கான கணக்காயப்பட்ட/வரைவு/முகாமைத்துவ கணக்குகள்
· பெறுமதிசேர் வரி பதிவு சான்றிதழ்களின் பிரதி (செல்லுபடியாகுமெனின்)



