மறுநிதியளிப்பு திட்டங்கள்

NDB வங்கி, கடந்த 40 ஆண்டுகளாக சிறு மற்றும் நடுத்தர தொழில் (SME) துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சர்வதேச மூலங்களிலிருந்து கடன் வரிசைகளை வழிநடத்தும் உச்ச நிறுவனமாக செயல்பட்டு, 1,50,000க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதியளித்துள்ளது. SME களின் சிறப்பு தேவைகளை எங்களைவிட யாரும் நன்கு புரிந்து கொள்ள முடியாது.

கடனின் நோக்கம்

வணிக விரிவு – வர்த்தக நிலங்கள் / இயந்திரங்கள் & உபகரணங்கள் / பிற நிலையான சொத்துகள் வாங்குதல்

சொத்து மாற்றம் – தற்போது உள்ள இயந்திரங்கள் / உபகரணங்கள் / பிற நிலையான சொத்துகளை மாற்றுதல்

திருப்பிச் செலுத்தும் காலம் – அதிகபட்சம் 07 ஆண்டுகள் வரை

மறுநிதி திட்டங்கள் – ADB, e-friends II revolving, சௌபாக்ய, கப்ருகா