இஸ்லாமிய நடைமுறைக் கணக்கு

NDB Shareek offers you the Shariah compliant current account

NDB ஷரீக்கானது ஷரீயாவுடன் இணைந்த நடைமுறைக் கணக்கொன்றினை வழங்குகின்றது

முக்கிய அம்சங்கள்

· காசோலைப் புத்தகமொன்றைப் பெற்றிடுங்கள்

· இலகுவான இ-கூற்று வசதி

· NDB Neos மொபைல் வங்கிச்சேவை செயலி மற்றும் இணைய வங்கிச்சேவை எனும் அதிநவீன தொழிநுட்பத்தின் ஊடாக உங்களது கணக்கினை எந்நேரத்திலும் அணுகிடுங்கள்

· கணக்குகளிடையேயான நிலைமாறல் வசதி

· SMS அனைத்துப் பரிவர்த்தனைகளுக்குமான எச்சரிக்கைகள்

· ATM /டெபிட் அட்டைகள்