உங்களது அனைத்து வியாபாரத் தேவைகளுக்குமான பணி மூலதன நிதிகள்
முக்கிய அம்சங்கள்
· இறக்குமதி செய்யப்பட்ட முரபஹா
· உள்ளுர் முரபஹா
· குறைவடையும் முஷாரஹா
· வகாலா
· இஜாரா - வாகனங்களுக்கான நிதி
· வர்த்தக சேவைகள்
NDB வினைத்திறனான மற்றும் அனுபவமிக்க ஊழியர்களால் வழங்கப்பெறும், முழு அளவிலான வர்த்தக சேவைகள வழங்குகின்றது. எமது சேவைகள் கடன் பத்திரங்களை தாபித்தலும் அறிவுறுத்தலும், சேகரிக்கப்பட்ட சிட்டைகளை செயன்முறைப்படுத்தல், மற்றும் கப்பல் மற்றும் வங்கி உத்தரவாதங்களை வழங்குதல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.