இஸ்லாமிய வங்கிச்சேவை குறித்து

NDB ஷரீக் இஸ்லாமிய வங்கிச்சேவைகள் : NDB ஷரீக் என்பது இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டியுரைப்புகள் மற்றும் ஷரியா கொள்கைளுக்கு இணங்க செயற்படுகின்ற NDB வங்கியின் இஸ்லாமிய வங்கிச்சேவை வியாபாரங்களின் வர்த்தகநாமம் ஆகும்.

முக்கிய அம்சங்கள்

· எமது நாடளாவிய கிளை வலையமைப்புகள் ஊடாக கொடுக்கல்வாங்கல்கள்

· ஷரியாவுடன் இணைந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளின் விரிவான பரப்பொன்றை பெற்றிடுங்கள்