முதரபா சேமிப்புக் கணக்கு

கவர்ச்சிகரமான மாதாந்த வருமானங்களுடனான சேமிப்புக் கணக்கு

முக்கிய அம்சங்கள்

· இலங்கை ரூபாயிலும் அனைத்து முக்கிய நாணங்களிலும் திறக்கலாம்

· இலங்கை மத்திய வங்கியின் அனைத்து அனுமதிக்கப்பட்ட விசேட கணக்குகளையும் திறக்கலாம்

· இலாபங்கள் மாதாந்த அடிப்படையில் செலுத்தப்படும்

· இ-கூற்று வசதிகள்

· Neos மொபைல் வங்கிச்சேவை செயலி/ இணைய வங்கிச்சேவை

· டெபிட் / ATM அட்டைகள்

· கடனட்டைகள்