அவளது வியாபாரத்தை வலுப்படுத்துவோம்
உங்கள் தொழில்முனைவுத் திறனை மேம்படுத்தி, வணிக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைப் பெறுங்கள். பெண்கள் தொழில்முனைவோரின் நிதி அறிவை வலுப்படுத்தவும், வணிகத் தயார்நிலையை மேம்படுத்தவும், வளர்ச்சி வாய்ப்புகளை அணுகவும் வடிவமைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்திடுங்கள்.
NDB வங்கி, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனமான IFC மற்றும் hatch ஆகியவற்றின் இணை முயற்சியாக, இலங்கையில் பெண்களுக்குச் சொந்தமான சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நடைமுறைப் பயிற்சிகள், நிபுணர் வழிகாட்டுதல் மற்றும் வணிக மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நிலையான வணிக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
மேலும் தகவலுக்குபெண்களின் உண்மையான ஆற்றலை வெளிக்கொணர வலுவூட்டுதல்.
உங்கள் திறன்களை முழுமையாக வெளிப்படுத்தி மேம்படுத்துவதற்கான பிரத்யேக நிதி மற்றும் நிதி சாரா சேவைகள்.
மேலும் அறிய