நிறுவன தகவல்
பெயர்
நேஷனல் டெவலப்மெண்ட் வங்கி பிஎல்சி (National Development Bank PLC)
பதிவு எண்
PQ 27
கடன் மதிப்பீடு
A(lka) Fitch Rating
தணிக்கையாளர்கள்
எர்ன்ஸ்ட் & யங் (Messrs Ernst & Young)
VAT பதிவு எண்
409000266 - 7000
நிறுவன அலுவலகம்
எண் 40, நவம் மாவத்தை, கொழும்பு 2, இலங்கை
நிறுவனச் செயலாளர்
திருமதி ஷெஹானி ரணசிங்கே
பங்கு பரிமாற்றப் பட்டியல்
வங்கியின் பங்குகள் 1993 ஆம் ஆண்டு கொழும்பு பங்கு பரிமாற்றத்தில் (CSE) பட்டியலிடப்பட்டன
என்டிபி லிமிடெட்
1982 ஆம் ஆண்டு நிறுவங்களின் சட்டம் எண் 17 அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வங்கியான NDB Limited நிறுவனம், அதன் முக்கிய வணிக மையமாக இருந்த எண் 40, நவம் மாவத்தை, கொழும்பு 2 இல் இருந்து, அதன் வணிகத்தையும் சொத்துக்களையும் 2005 ஆகஸ்ட் 1 அன்று நேஷனல் டெவலப்மெண்ட் வங்கி பிஎல்சி கைப்பற்றியது.
சட்ட வடிவம்
2007 ஆம் ஆண்டு நிறுவங்களின் சட்டம் எண் 07 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கி நிறுவனம், மேலும் காலத்திற்கேற்ப திருத்தப்பட்ட வங்கி சட்டம் எண் 30 (1988) இன் கீழும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
நிறுவன காலவரிசை
1979
வங்கி, 1979 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் இ.ரூ. 100 பெறுமதியான சாதாரண பங்குகள் 20 மில்லியனை உள்ளடக்கிய, இ.ரூ 2,000 மில்லியன் அதிகாரமளிக்கப்பட்ட மூலதனத்துடன் செயற்பாடுகளை தொடங்கியது.
1993
இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDBSL) 61% பங்கு மூலதனம் பங்கொன்றுக்கு இ.ரூ 50.00 வீதம் ஆரம்ப பொது வழங்கல் ஊடாக தனியார் உடைமைக்கு மாற்றப்பட்டது.
1997
அரசாங்கத்தின் நேரடி பங்குடைமையினை 12.2% மாக குறைத்து, அதன் மாற்றப்படக்கூடிய பொதுக்கடன்தொகுதிகளது ஆரம்ப மாற்றல்கள் ஊடாக NDBSL மேலும் தனியார்மயப்படுத்தப்பட்டது. மேலதிகமாக, ஊழியர் பங்கு உடைமை திட்டத்திற்காக 2.56% விநியோகிக்கப்பட்ட பங்குகள் NDBSL இனால் கையகப்படுத்தப்பட்டன.
2001
அதனது நீண்டகால திட்டங்களின் பகுதியொன்றாக, ஏபிஎன் அம்ரோ என்வி கொழும்பு கிளையின் வியாபாரம் மற்றும் செயற்பாடுகளை பொறுப்பேற்பதற்காக 1983 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின்கீழ் “ NDB வங்கி லிமிடெட்“ (NBL) எனும் பெயரின்கீழ் NDBSL வர்த்தக வங்கியாக கூட்டிணைக்கப்பட்டது.
2005
2005
2005 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி (விளைவாந்தன்மையான ஏற்பாடுகள்) சட்டத்தினைத் தொடர்ந்து, NDBSL இன் வியாபாரங்களை பொறுப்பேற்பதற்காக 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின்கீழ் (பதிவிலக்கம் என்.(பிபீஎஸ்) 1252) தேசிய அபிவிருத்தி வங்கி லிமிடெட் (NDBL), 2005 ஜுன் 15 ஆந்திகதியன்று கூட்டிணைக்கப்பட்டது. தொடர்ச்சியாக, 1979 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கிச் சட்டம், அதன் சில ஏற்பாடுகள் தவிர்த்து பிரதியிடப்பட்டது.
2007