Scam Awareness from CBSL
An awareness message from the Central Bank of Sri Lanka as part of its month-long initiative to educate the public on financial scams and strengthen financial consumer protection.
මූල්ය වංචා පිළිබඳ ව ජනතාව දැනුවත්කිරීමේ මාසයට සමගාමී ව ශ්රී ලංකා මහ බැංකුව ඔබ වෙත ගෙන එන පණිවුඩයකි.
நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிதி நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குமாக இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படும் ஒரு மாத கால பிரச்சாரத்தின் ஒரு விழிப்புணர்வுச் செய்தி