NDB ரன் நய (அடகு/ தங்கக் கடன்)

உங்களது தங்க நகைகள், தங்க கட்டிகள் அல்லது தங்க நாணயங்கள் மீது காசு முற்பணங்களைப் பெற்றுக்கொள்வது பெரும்பாலும் குறுகிய கால நிதிகளைப் பெற விரைவானதும் மிகவும் சௌகரியமானதுமான வழியாக காணப்படும்

 

NDB ரன் நய அடகுச் சேவையானது விரைவானதும், நம்பிக்கையானதும், மற்றும் இரகசியமானதுமான சேவையினை தொல்லையற்ற செயற்பாடுகள் மற்றும் உங்களது தங்கத்திற்கான அதியுச்ச பாதுகாப்புடன் இணைத்து வழங்குகின்றது. 

 

நன்மைகள்

· NDB இன் 105 கிளைகளில் அடகுச் சேவைகள் காணப்படுகின்றன

· பகுதியளவான கொடுப்பனவுகளுடனும் நகைகளை மீட்டுக்கொள்ளலாம்.

· மறைமுக கட்டணங்கள் இல்லை

· முன்னறிவித்தலின்றி தங்க நகைகளை மீட்டுக்கொள்வதற்கான இயலுமை

· வாடிக்கையாளர் நேய வினைத்திறனான சேவை

· * நிபந்தனைகளுக்கு உட்பட்டது

 

தங்கத்தின் காரட் முன்பணம் மதிப்பு (ரூ.) – 4 மாதங்கள் முன்பணம் மதிப்பு (ரூ.) – 6 மாதங்கள் முன்பணம் மதிப்பு (ரூ.) – 12 மாதங்கள்
24 காரட் தங்கம் 240,000/- 240,000/- 230,000/-
அடமான கிளை பட்டியல்
தகுதி / தேவையான ஆவணங்கள்
  • 18 வயதுக்கு மேற்பட்ட தங்கம் அல்லது தங்க நகைகள் வைத்திருக்கும் இலங்கை குடிமக்கள்
  • தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது ஓட்டுநர் உரிமம்