உங்களது கல்விக்கான உங்களது அர்ப்பணிப்புகள் நிதிசார் கவலைகளினால் நீர்த்துப்போதல் கூடாது
முக்கிய அம்சங்கள்
- நீங்கள் விரும்பும் எந்த துறையிலும் அல்லது தொழிலிலும் உயர் கல்வியைத் தொடரலாம்; நிதி சுமையைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
- படிக்கும் காலத்தில் வட்டியை மட்டும் செலுத்தி, படிப்பு முடிந்ததும் மூலதனக் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
- விரைவான மற்றும் சிரமமற்ற சேவை
- அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்
- பாதுகாப்பு தேவையில்லை
- பாடநெறி கட்டணத்தின் 80% வரை கடன் பெறும் வசதி
உங்களுக்கு தேவையானவை
- அடையாள ஆவணங்கள் – தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
- வேலை உறுதிப்படுத்தும் நியமனரின் கடிதம்
- சமீபத்திய சான்றளிக்கப்பட்ட சம்பளச் சீட்டு
- கல்வி நிறுவனம் வழங்கிய அனுமதி கடிதம்
- கடைசி 3 மாத வங்கி அறிக்கைகளின் நகல்கள்
யார் விண்ணப்பிக்கலாம்?
- உயர் கல்விக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்
- வேலை செய்கிறவர்கள், உயர் கல்வி உதவி பெற விரும்புவோர்
வயது வரம்பு
18 வயது முதல் 60 வயது வரை