விசேட வைப்புக் கணக்கு

NDB இங்கும் வெளிநாட்டிலுமுள்ள இலங்கையர்களுக்கும் நலன் விரும்பிகளுக்குமாக வழங்குகின்றது.

விசேட வைப்புக் கணக்கு

முக்கிய அம்சங்கள்

  • SDAகள் நிலையான வைப்புகளாக மாத்திரமே ஆரம்பிக்கப்படுதல் வேண்டும்.
  • SDA சேமிப்புக் கணக்கினை SDA நிலையான வைப்பினில் இடப்படுமாறு பெறப்படும் நிதி நோக்கத்திற்காக மாத்;திரமே ஆரம்பிக்கப்படலாம்.
  • கூட்டு கணக்குகள் மற்றொரு தகுதியுடைய ஆளுடன் அனுமதிப்படுகின்றன.
  • முதிர்வின்போது இலங்கைக்கு வெளியிலும் மாற்றப்படவும் வரவுவைக்கப்படவும் சுதந்திரமானது
  • 17.11.2017 ஆந்தேதிய 2045/56 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2017 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க வெளிநாட்டு பரிவர்த்தனை ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டனவாகாது.

 

தகுதிநிலை

  • 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ வதிகின்ற இலங்கையர் எவரும்
  • இரட்டை குடியுரிமையுடையோர்
  • இலங்கை வம்சாவழி பிறநாட்டு பிரஜைகள்
  • இலங்கைக்கு உள்ளேயோ வெளியிலோ வதியும் இலங்கையரல்லாதோர்
  • நிதியங்கள், இணைப்புக் குழுக்கள்> இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்ட/பதிவுசெய்யப்பட்ட ஒழுங்கமைப்புகள்
  • வேறு எவரேனும் நலன்விரும்பிகள்

 

காலப்;பகுதி

  • சாதாரண நிலையான வைப்புகளை விட உயர் வட்டி வீதங்கள்
  • 6 மாதக் காலப்;பகுதி – ஆண்டொன்றிற்கான சாதாரண வட்டிக்கு மேலாக 1%
  • 12 மாதக் காலப்பகுதி - ஆண்டொன்றிற்கான நிலையான வட்டிக்கு மேலாக 2%

 

உங்களுக்குத் தேவைப்படுவது என்ன

  • உங்களது தேசிய அடையாள அட்டை
  • உங்களது வதிவிட முகவரியை உறுதிப்படுத்தம் விலைப்பற்றுச்சிட்டை சான்று (மின்சார பட்டியல்> நீர் பட்டியல் அல்லது வீடுகளுக்கான தொலைபேசி கட்டணம்)
 
மேலும் விரங்கள்

பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள்:

  • அமெரிக்க டாலர் (USD)
  • யூரோ (Euro)
  • ஸ்டெர்லிங் பவுண்ட்
  • ஆஸ்திரேலிய டாலர்
  • சிங்கப்பூர் டாலர்
  • ஸ்வீடிஷ் கிரோனர்
  • ஸ்விஸ் ஃப்ராங்க்
  • கனடியன் டாலர்
  • ஹாங்காங் டாலர்
  • ஜப்பானிய யென்
  • டேனிஷ் கிரோனர்
  • நார்வேஜியன் கிரோனர்
  • சீன ரென்மின்பி
  • நியூசிலாந்து டாலர்