நிலையான வைப்பு

மிகவும் போட்டித்தன்மையுள்ள வட்டிவீதங்களில் NDB நிலையான வைப்புடன் குறுகிய காலத்துக்கு அல்லது நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யுங்கள்

முக்கிய அம்சங்கள்

·         வைப்பிலிட்ட நேரத்திலான உங்களது புதுப்பித்தல் அறிவுறுத்தல்களுக்கிணங்க> உங்களது வைப்புக்களை இலகுவாக தானகவே புதுப்பிக்கலாம்.

·         முதிர்வுத் திகதிக்கு இரண்டு வேலை நாட்களிற்கு முன்னதாக அறிவித்தல் வழங்குவதன் மூலம் உங்களது தீர்ப்பனவு அறிவுத்தல்களில் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

·         எமது எந்தவொரு கிளையிலும் பணத்தினை மீளப்பெறலாம்.

·         மொபைல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதிகள் ஊடாக உங்களது வைப்பு விபரங்களை பார்வையிடும் வசதி

காலப்பகுதி குறைந்தபட்ச தொகை (இ.ரூ)
1 மாதம் 100,000
3 மாதங்கள் 10,000
6 மாதங்கள் 10,000
12 மாதங்கள் 10,000
24 மாதங்கள் 10,000
36 மாதங்கள் 100,000
48 மாதங்கள் 100,000
60 மாதங்கள் 100,000

 உங்களுக்குத் தேவைப்படுவது என்ன?

·                  உங்களது தேசிய அடையாள அட்டை

·         உங்களது வதிவிட முகவரியை உறுதிப்படுத்தம் விலைப்பற்றுச்சிட்டை சான்று (மின்சார பட்டியல்> நீர் பட்டியல் அல்லது வீடுகளுக்கான தொலைபேசி கட்டணம்)

 

Contact Us