வெளிநாட்டு நாணய வைப்பு

நீங்கள் இலங்கையராக இல்லாதிருப்பினும் கூட எங்களால் சேவை வழங்க முடியும்

வெளிநாட்டு நாணய வைப்பு

முக்கிய அம்சங்கள்

எமது சேவையை பெறக்கூடியவர்கள் யார்?

·         தனிநபர்கள் - வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் வதிவற்ற இலங்கையர்கள்

·         நிதி முகாமையாளர்கள்> நம்பிக்கைபொறுப்பு முகாமையாளர்கள், அசோசியேசன்ஸ் மற்றும் நிறுவனங்கள்

நாம் வழங்குவது

  • வெளிநாட்டு நாணய வைப்புகள் - USD, GBP, EURO, AUD, CAD, SGD, NZD

·         காலப்பகுதி: 1 மாதம்> 3 மாதங்கள்> 6 மாதங்கள் மற்றும் 1 வருடம் மற்றும் மாதாந்த வட்டியுடனான 1 வருட வைப்புகள்

·         ஒரு வருடத்திற்கு குறைவான குறுகிய கால மற்றும் நீண்ட கால வெளிநாட்டு நாணய வங்கி வைப்புகள்

·         முதலீகளுக்கு உதவும் IIA கணக்குகள்

·         வெளிநாடுகளிலான உங்களது தெரிவிலான உங்களது வங்கி கணக்குக்கு வட்டி வருமானத்தினை வைப்பிலிடுவதன் மூலம் உங்களது மாதாந்த கடப்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான இடையூறற்ற/ உத்தரவாதப்படுத்தப்பட்ட காசுப் பாய்ச்சல் தெரிவுகள்

·         நிலையான வைப்;புகளின் முதிர்வுக்கு முந்தைய மீளப்பெறல்களை அவசர கொடுப்பனவு முதலானவற்றை நிவர்த்திக்க> மீளப்பெறும் நேரத்தில் நிலவும் சந்தை வீதத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

·         வெளிநாடுகளிலுள்ள உங்களது வங்கி கணக்குகளுக்கு மூலதன மற்றும் வட்டி வருமானங்கள் வைப்பிலிடப்படும்.

·         உங்களது சேமிப்புக் கணக்குகளிலிருந்து நிலையியற் கட்டளைகள்

·         நிதிகளின் பயன்பாடு வரையில் வெளிநாட்டு நாணய சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வருமானம்

·         சர்வதேச விசா டெபிட் அட்டைகள். நிகழ்நிலை கொடுப்பனவுகள் அல்லது வெளிநாடுகளிலான கொள்வனவுகளுக்கு உதவுமாறு வெளிநாட்டு பயன்பாட்டிற்காக உங்களது வெளிநாட்டு நாணய சேமிப்புக் கணக்குகளுடன் டெபிட் அட்டைகளை இணைத்துக்கொள்ளலாம்.

·         உலகின் எப்பாகத்திலிருந்துதம் உங்களது சர்வதேச டெபிட் அட்டை பயன்பாட்டுக்கு உதவ> உங்களது வெளிநாட்டு நாணய நிலையான வைப்புகளின் கடன் வட்டிகள்> உங்களது வெளிநாட்டு நாணய சேமிப்புக் கணக்கிற்கு தன்னியக்கமாக இணைக்கப்படும்.

·         வெளிநாட்டு பயன்பாட்டிற்கென விசா சர்வதேச கடனட்டைகள் மற்றும் உங்களது வைப்புகளின் வட்டி வருமானத்திலிருந்து தானியங்கித் தீர்வைகள்.

·         உங்களது தோற்றுருவம் மற்றும் நிதிசார் தேவைப்பாடுகளுக்கேற்ற பொருத்தமான முதலீட்டு தெரிவுகள்

ஏனைய சேவைகள்

·         அர்ப்பணிப்புமிக்க தொடர்பாடல் முகாமையாளர் மற்றும் தோற்றுருவ முகாமைத்துவம்

·         இடையறா சேவைகளுக்காக மாற்று தொடர்பாடல் முகாமையாளர் மற்றும் தோற்றுருவ முகாமைத்துவம்

·         24 மணித்தியால தொடர்பாடல்

·         NEOS மொபைல் செயலி மற்றும் இணைய வங்கிச்சேவை ஊடாக இலகுவான கணக்கு செயன்முறைப்படுத்தல் மற்றும் உங்களது அனைத்து கணக்குகளுக்கும் வைப்பு மற்றும் கடன் அறிவித்தல்களை வழங்க வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களை அங்கீகரித்தல்.

·         சிறப்பான தோற்றுருவ முகாமைத்துவத்திற்காக சந்தை நிலைத்தன்மை மற்றும் அசைவுகள் குறித்த ஆலோசனை

·         உங்களது ஒவ்வொரு கணக்கிற்குமான மாதாந்த இ-கூற்றுகள் மற்றும் சாராம்சப்படுத்தப்பட்ட தோற்றுரு விபரங்கள்.

·         அறிவுறுத்தல்களை மதிப்பிட்டவாறு இடர் முகாமைத்துவம்

·         சொத்து முகாமைத்துவ திட்டமிடலுக்கு உதவுவதற்கு உங்களது தேவையின் பிரகாரம் உங்களது கணக்குகளுக்கான பரிந்துரைகள்

 

தொடர்புக்கு

  • கிஹான் +94 76 824 7802
  • ஹிருனி +94 76 406 0352
  • சஸ்ரிகா +94 76 208 8631