சேவிங்க்ஸ் பிளானர்

உங்களது நிதி இலக்குகளை அடைந்துக்கொள்வதற்கான எளிய வழி

சேவிங்க்ஸ் பிளானர் என்பது வாடிக்கையாளர்கள் அவர்களது எதிர்கால நிதி இலக்குகளை எதிர்கொள்ள உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட சேமிப்புக் கணக்காகும். ஒழுக்கமான சேமிப்புகள் மற்றும் நெகிழ்வான தவணைகளால் ஆதாரப்படுத்தப்பட்ட அம்சங்களுடன், கல்வி, விடுமுறைகள், அல்லது எதிர்கால முதலீடுகள் போன்ற முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகளுக்கான தனிநபர் திட்டமிடல்களுக்கென இது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

தகுதிநிலை வகைப்பாடு

வயது தேவைப்பாடு:

18 வருடங்கள் மற்றும் அதற்கு மேல்

வதிவிடம்:

· இலங்கையில் வதிபவராக இருத்தல் வேண்டும்.

· வெளிநாடுகளில் பணிபுரியும், இலங்கைக்கு வெளியில் வதியும் இலங்கையர்கள் (குடியேறியோர் தவிர்த்து)

உற்பத்தி அம்சங்கள்

· கூட்டு கணக்குகள்: மற்றொரு வதிவிட நபர்/ இ.ரூ கணக்கொன்றினை ஆரம்பித்து பேணுவதற்கு தகுதியான மற்றொரு நபருடன் அனுமதிக்கப்பட்டுள்ளது

· முதிர்வுத் திகதி: 1-10 வருடங்களுக்கு இடையிலான எந்தவொரு திகதியிலும்

· தவணைத் திகதி: ஆரம்பித்த திகதியிலிருந்து ஒரு மாதம்

· தொடர்பாடல் முறை: இ-கூற்றுகள்

· உள்/வெளி மாறுதல்கள்: அனுமதிக்கப்படவில்லை

· டெபிட் அட்டைகள்: அனுமதிக்கப்படவில்லை

· காசோலைகள் அல்லது கொடுப்பனவு கட்டளைகள்: ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

· மொத்தத் தொகை: மொத்தத் தொகையொன்றின் வைப்பானது குறைந்தபட்சம் இ.ரூ. 10,000/- அமைவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மொத்தத் தொகை மற்றும் முதலாவது தவணையானது கணக்கினைத் திறக்கின்ற நேரத்தில் வைப்பிலிடப்படுதல் வேண்டும்.

கணக்கு சசந்தண்ண