உங்களது செலவுகளை வளப்படுத்துவதற்கான புரட்சிகரமான வழி
உங்களது செலவுகளை வளப்படுத்துவதற்கான புரட்சிகரமான வழி
உற்பத்தி பொதுக்கண்ணேடாட்டம்
இவ்வுற்பத்தியானது முன்மொழியப்பட்ட கணக்குக்கு மொத்தத் தொகையொன்றினை வைப்பிலிடவும் வைப்பிலிடப்பட்ட மொத்தத் தொகை மற்றும் உறப்பட்ட வட்டியிலிருந்து பருவகாலங்களின் அடிப்படையில் (“பணமீளப்பெறல் காலம்”) முன்னடையாளப்படுத்தப்பட்ட தொகையினை (“தவணைகள்”) காலப்பகுதி ஊடாக (“காலப்பகுதி”) தானாகப் பெற்றுக்கொள்ளுவுமான வசதியை வாடிக்கையாளருக்கு அளிக்கின்றது.
தகுதிநிலை வகைப்பாடு
வயது தேவைப்பாடு: 18 வருடங்கள் மற்றும் அதற்கு மேல்
வதிவிடம்: இலங்கையில் வதிபவராக காணப்படுதல் வேண்டும்
விசேட நிபந்தனைகள்: வெளிநாடுகளில் பணிபுரியும், இலங்கைக்கு வெளியில் வதியும் இலங்கையர்கள் (குடியேறியோர் தவிர்த்து)
உற்பத்தி அம்சங்கள்
· ரிவர்ஸ் பிளானர் கணக்கில் பாரிய மொத்தத் தொகையொன்றினை வைப்பிலிடும் இயலுமை
· குறைந்தபட்ச மொத்த தொகை வைப்பு: இ.ரூ. 250,000 (அதிகூடிய தொகைக்கு மட்டுப்பாடுகள் இல்லை)
· உத்தரவாதப்படுத்தப்பட்ட வட்டி வீதம்
· 05-20 வருட காலப்பகுதியை தெரிவுசெய்வதற்கான தெரிவு