உங்களது பணப்பையினால் வரும் நன்மைகள். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் புள்ளிகளைப் பெற்று ஷொப்பிங், உணவு, பயணம், தங்குமிடம் மற்றும் இன்னபிறவற்றுடனான 180 இற்கும் மேற்பட்ட வாழ்க்கைமுறை பங்குதாரர்களிடமிருந்து உடனடியாக மீளப்பெற்றிடுங்கள்.
உங்களது நாளாந்த செலவுகளுக்கு அதிகமான வெகுமதிகளை அளிக்க வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக நன்மைகளை அனுபவித்திடுங்கள்
· நெகிழ்வுத்தன்மை: 180 இற்கும் மேற்பட்ட வாழ்க்கைமுறை பங்குதாரர்கள் ஊடாக புள்ளிகளை மீளப்பெற்றிடுங்கள்
· இலகுவான கட்டமைப்பு: பதிவுசெய்தல் அவசியமில்லை – தன்னியக்கமான உள்ளீர்ப்பு
· உடனடி மீளப்பெறல்: வர்த்தக நிலையங்கள் அல்லது நிகழ்நிலையில் புள்ளிகளை உடனடியாக மீளப்பெற்றிடுங்கள்.
விரைவான படிநிலைகள்
· உங்களது NDB கடனட்டைகளைப் பயன்படுத்துங்கள்
· புள்ளிகளை தன்னியக்கமாக பெற்றிடுங்கள்
· QR குறியீடுகள் ஊடாக உடனடியாக மீளப்பெற்றிடுங்கள்
இது எவ்வாறு செயற்படுகின்றது
புள்ளிகளைப் பெற்றிடுங்கள்: உங்களது அட்டையின் வகை மற்றும் செலவின வகைப்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் தன்னியக்கமாக புள்ளிகளை சேர்க்கும்.
புள்ளிகளைப் மீளப்பெறுதல்:
· தெரிவு 1: வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் QR குறியீடுகளை நேரடியாக ஸ்கேன் செய்து வர்த்தக நிலையத்திலேயே புள்ளிகளை உடனடியாகப் பெற்றிடுங்கள், பின்னர் உங்களது மொபைலுக்கு அனுப்பப்படும் OTP மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
· தெரிவு 2: வர்த்தகரின் QR குறியீட்டினை ஸ்கேன் செய்வதனால் NDB வெகுமதிகள் நுழைவாயிலின் ஊடாக நிகழ்நிலையில் மீளப்பெற்றிங்கள், பின்னர், உங்களது மொபைலுக்கு அனுப்பப்படும் OTP மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
மிகுதிகளை பரிசோதித்தல்: NDB வெகுமதிகள் வாயிலின் வழியாக எந்நேரமும்
புள்ளிகளைப் பெறுவது எவ்வாறு
(அனைத்து வகையான அட்டைகள் மற்றும் வகைப்பாடுகளுக்கா புள்ளிகள் GRID அட்டவணையை உள்ளடக்குகின்றது)
· ஷொப்பிங், உணவு, பயணம், தங்குமிடம் போன்றவற்றுக்கு மேலதிகப் புள்ளிகள்
· வெளிநாடுகளுக்கான பரிமாற்றங்கள் உயர் புள்ளிகளைப் பெற்றுத்தரும்
புள்ளிகளை மீளப்பெறுவது எவ்வாறு
· வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் QR குறியீடுகளை நேரடியாக ஸ்கேன் செய்து வர்த்தக நிலையத்திலேயே புள்ளிகளை உடனடியாகப் பெற்றிடுங்கள்,
· வர்த்தகரின் QR குறியீட்டினை ஸ்கேன் செய்வதனால் Nனுடீ வெகுமதிகள் நுழைவாயிலின் ஊடாக நிகழ்நிலையில் மீளப்பெற்றிங்கள்,
· OTP வழியாக உறுதிப்படுத்துங்கள் - உடனடி மீளப்பெறல்
· குறைந்தபட்ச மீளப்பெறல்: 2,000 புள்ளிகள்
· மீளப்பெறலுக்கான கட்டணங்கள் இல்லை
180 இற்கும் மேற்பட்ட வாழ்க்கைமுறை பங்குதாரர்கள் ஊடாக உங்கணுக்கான நன்மைகள்.