CSC - கொழும்பு நீச்சல் கழக அபினிட்டி கடன் அட்டை

CSC - கொழும்பு நீச்சல் கழக அபினிட்டி கடன் அட்டை

நியம அம்சங்கள்
  • இணைப்புக் கட்டணம் இல்லை
  • இலவச குறுந்தகவல் (SMS) அறிவிப்பு வசதி 
  • 51 நாட்கள் கடன் காலம்
  • இலவச வெளிநாட்டுப் பயண மற்றும் சுகாதாரக் காப்பீடு 
  • ஆண்டு முழுவதும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்
  • கிடைக்கும் இருப்பிற்கு உட்பட்டு, அட்டை வரம்பில் 50% ரொக்கப் பணம் பெற்றுக் கொள்ளலாம் 
  • NDB CSC கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் CSC உறுப்பினர் கட்டணச் செலுத்துதல்களுக்கு, செயலாக்கக் கட்டணம் இன்றி 12 மாத 0% தவணை முறைத் திட்டம், 2026 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்
சிறப்பு அம்சங்கள்
  • CSC இணை அட்டைக்கு மட்டுமே உரித்தான பிரத்யேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்
  • CSC உணவகக்கத்தில் கட்டணம் மேற்கொள்ளும் போது பணத்தைத் திரும்பப் பெறும் (Cashback) சலுகை - மொத்தக் கட்டணத்தில் 20% பணத்தைத் திரும்பப் பெறுதல் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
  • பங்காளியான வணிக நிறுவனங்களில் 36 மாதங்கள் வரை 0% தவணை முறைத் திட்டங்கள்
  • 2026 டிசம்பர் 31 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளுக்கு/ பிரிவுகளுக்கு 25 மாதங்கள் 0% தவணை முறைத் திட்டங்கள்

Click here to Download Colombo Swimming Club (CSC) Restaurant Cashback Offer T&C

csc card image

Features & Benefits

No Joining Fee
இணைப்புக் கட்டணம் இல்லை

Free SMS alert facility
இலவச குறுந்தகவல் (SMS) அறிவிப்பு வசதி

51 days Credit Period
51 நாட்கள் கடன் காலம்

Free Overseas Travel & Health Insurance
இலவச வெளிநாட்டுப் பயண மற்றும் சுகாதாரக் காப்பீடு

Year-Round Discounts & Promotions
ஆண்டு முழுவதும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

Cash withdrawal 50% of the Card limit, subject to available balance
கிடைக்கும் இருப்பிற்கு உட்பட்டு, அட்டை வரம்பில் 50% ரொக்கப் பணம் பெற்றுக் கொள்ளலாம்

12-month 0% instalment plan for CSC membership fee payments made via NDB CSC Credit Cards, without a processing fee, valid until 31 December 2026.
NDB CSC கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் CSC உறுப்பினர் கட்டணச் செலுத்துதல்களுக்கு, செயலாக்கக் கட்டணம் இன்றி 12 மாத 0% தவணை முறைத் திட்டம், 2026 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்