- பிரத்தியேகமான பயண சுகங்களிற்கான உங்கள் நுழைவாயில்

பெருமதிப்பிற்குரிய NDB பிளாடினம், சிக்நேச்சர், அல்லது இன்பினைட் கடனட்டை உடைமையாளராக, விமானநிலையங்களின் சிறப்பு ஓய்வுபகுதிகளின் முக்கிய உறுப்புரிமைக்கு நீங்கள் உரித்துடையவர்களாகின்றீர்கள். உங்களது பயணத்தினை தடையற்றதாகவும் மற்றும் சொகுசான அனுபவமிக்கதாகவும் மாற்றிடும், 1,265 இற்கும் மேற்பட்ட முன்னணி விமானநிலைய சிறப்பு ஓய்வறைகளின் சிறப்பான உலகளாவிய வலையமைப்பிற்கான அணுகலைப் பெற்றிடுங்கள்.

ஓய்வுப்பகுதி அணுகல்

உலகளாவிய உலகத்தரம் வாய்ந்த உலகளாவிய விமானநிலைய ஓய்வறைகளில் பறப்பதற்கு முன்னதாக கூட்டங்களிலிருந்து வெளியேறு சுதந்திரமாக சுவாசித்திடுங்கள். வியாபாரத்திற்கோ அல்லது பொழுதுபோக்கிற்கோ எதற்கு பயணித்தாலும் பின்வருவன உள்ளிட்ட விதிவிலக்கான சலுகைகளைப் பெற்றிடலாம்

வரவேற்று பானங்கள் வியாபார வசதிகள் மற்றும் ஒன்றுகூடுவதற்கான வெளிகள் Wi-Fi மற்றும் மின்னேற்றும் வசதிகள் (சார்ஜிங்) குளியல் வசதிகள் அதிசொகுசான இருக்கை மற்றும் அமைதியான கவனிப்புகள்

விருந்தினர் அணுகல்

உங்களது ஓய்வறை முக்கிய உறுப்புரிமையானது நீங்கள் அனுபவிக்கும் அதே முன்னுரிமைமிக்க ஓய்வறை அனுவத்தினில் கலந்திட ஒரு விருந்தினரை அழைத்துவரவும் -ஒவ்வொரு பயணத்தினையும் நினைவுகளாக மாற்றும் வகையில் -அனுமதிக்கின்றது.

உங்களது நன்மைகளுக்கான இலகு அணுகல்

நீங்கள் இருக்கின்ற ஓய்வறைகளில் உங்களது NDB கடனட்டைகளை காட்டுங்கள். மேலதிக சௌகரியங்களுக்காக, Apple Store அல்லது Google Play Store இல் இருந்து LoungeKey மொபைல் செயலியை பதிவிறக்கிடுங்கள். அல்லது அல்லது இங்கு சென்று லவுஞ் அணுகல், விரைவு தேடல்கள் மற்றும் டிஜிட்டல் உறுப்பினர் கார்டை பெறவும்.

பडाउन்லோட் செய்யவும்

பडाउन்லோட் செய்யவும்

தனித்த விருதுகள் NDB கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு

கார்டு வகை முதல் ஆண்டு 2வது வருடம் முதல்
Privilege Select Plus
வருடாந்தம் 4 இலவச ஓய்வறை பயணங்கள் வருடாந்தம் 4 இலவச ஓய்வறை பயணங்கள்
Privilege Select
முதலாம் ஆண்டில் 4 இலவச ஓய்வறை பயணங்கள் 2 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் 2 இலவச ஓய்வறை பயணங்கள். கடந்த வருடத்தில் மாதாந்தம் ரூ.100,000 செலவழித்தமைக்காக 2 போனஸ் ஓய்வறை பயணங்களை பெற்றிடுங்கள்
Privilege Banking
முதலாம் ஆண்டில் 2 இலவச ஓய்வறை பயணங்கள்* கடந்த வருடத்தில் மாதாந்தம் ரூ.100,000 செலவழித்தமைக்காக 2 போனஸ் ஓய்வறை பயணங்களை பெற்றிடுங்கள்
Infinite (Non Privilege Banking)
முதலாம் ஆண்டில் 1 இலவச ஓய்வறை பயணம்* கடந்த வருடத்தில் மாதாந்தம் ரூ.150,000 செலவழித்தமைக்காக 2 போனஸ் ஓய்வறை பயணங்களை பெற்றிடுங்கள்
Signature (Non Privilege Banking)
முதலாம் ஆண்டில் 1 இலவச ஓய்வறை பயணம்* கடந்த வருடத்தில் மாதாந்தம் ரூ.100,000 செலவழித்தமைக்காக 2 போனஸ் ஓய்வறை பயணங்களை பெற்றிடுங்கள்
Platinum
அனைத்து வருகைகளும் USD 32 அனைத்து வருகைகளும் USD 32

*முதல் ஆண்டு என்பது அட்டை உருவாக்கிய தேதியிலிருந்து 12 மாதங்கள் என கருதப்படும்.

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது.

மேலும் விவரங்களுக்கு +94 11 744 8888 ஐ தொடர்பு கொள்ளவும்.

lounge-key