உங்களது சேமிப்புக் கணக்கான உயர் வட்டி வீதத்தினைப் பெற்றிடுங்கள்
உற்பத்தி பொதுக்கண்ணோட்டம்
NDB வங்கியானது சந்தையின் பல்வேறு பகுதிகளை இலக்குவைத்த பொறுப்பு உற்பத்திகளது ஒழுங்கினை வழங்குகின்றது. இவ்வுற்பத்தி வழங்கலானது NDB வங்கியை சந்தையில் 4வது இடத்தினில் வைத்துள்ளதுடன், அதன்காரணமாக இந்நேரத்தில் இவ்வுற்பத்திகளை வழங்கும் செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு NDB யையும் நிலைப்படுத்தியுள்ளது.
தகுதிநிலை வகைப்பாடு
வயது தேவைப்பாடு: 18 வருடங்கள் மற்றும் அதற்கும் மேல்
வதிவிடம்: இலங்கையில் வதிபவராக காணப்படுதல் வேண்டும்
விசேட நிபந்தனைகள்: வெளிநாடுகளில் பணிபுரியும், இலங்கைக்கு வெளியில் வதியும் இலங்கையர்கள் (குடியேறியோர் தவிர்த்து)
தகுதிநிலை:
கம்பனி/SMEகள்/தனிநபர்கள்
ஆரம்ப வைப்பு
குறைந்தபட்ச வைப்பு: கணக்கினைத் திறப்பதற்குத் தேவைப்படுத்தப்படும் குறைந்தபட்ச வைப்பு ரூ.1,000,000.
உற்பத்தி அம்சங்கள்
டெபிட் அட்டை வழங்கல்: அனுமதிக்கப்பட்டுள்ளது
தொடர்பாடல் முறை: இ-கூற்றுகள், கணக்குப்புத்தகம் (விதிவிலக்காக வாடிக்கையாளரின் கோரிக்கையின்பேரில்)
பணமீளப்பெறல்கள்: மட்டுப்பாடற்றது
மொபைல் வங்கிச்சேவை: கிடைக்கப்பெறுகின்றது.
இணைய வங்கிச்சேவை: கிடைக்கப்பெறுகின்றது.