ZEE டெபிட் கார்டு
நன்மைகள்
- வங்கியின் வேலை நேரத்திற்கு வெளியிலும் டெபிட் கார்டின் மூலம் பணம் வைப்பு செய்யலாம்
- டெபிட் கார்டிலிருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இலவச SMS அறிவிப்பு
- இணைய வங்கித்துறை மூலம் உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கலாம்
- 24/7 வாடிக்கையாளர் சேவை
- VbV (Verified by Visa) மூலம் ஆன்லைன் கொள்முதல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
- உலகளாவிய அங்கீகாரம்
Features & Benefits
24/7 customer service
E-Statements
Ability to monitor all your transactions via online banking
Deposit cash using the Debit Card even during non-banking hours
Free SMS alert for each transaction carried out from the Debit Card.
Save alternative for cash