நியம அம்சங்கள்
- இணைவதற்கான கட்டணங்கள் இல்லை
- இலவச குறுந்தகவல் அறிவிப்பு வசதி
- 51 நாள் கடன் காலப்பகுதி
- இலவச வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சுகாதார காப்புறுதி
- IPP வசதி – மாதாந்த கட்டணங்களுக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட காலப்பகுதிகளில்
- பருவகால 0% IPP வசதி
- வருடம் முழுதுமான விலைக்கழிவுகள் மற்றும் விளம்பரங்கள்
- எஞ்சிய மிகுதிக்கு அமைவாக அட்டை வரையறையின் 50% பண மீளப்பெறல்
விசேட அம்சங்கள்:
- RCU இணைந்த அட்டைகளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் பிரத்தியேக விலைக்கழிவுகள் மற்றும் விளம்பரங்கள்
Features & Benefits
Free Overseas Travel & Health Insurance
Free Overseas Travel & Health Insurance
IPP Facility subject to a monthly handling fee on selected tenures
Year Round Discounts & Promotions
Cash withdrawal 50% of the Card limit, subject to available balance