உங்களது வாழ்வை முன்னெப்போதும் இல்லாதவாறு வாழ்ந்திடுமாறு உச்சகட்ட தெரிவுகள்>விதிவிலக்கான சலுகைகள் மற்றும் எண்ணற்ற நன்மைகளை ஒரே நேரத்தில் உங்களுக்கு வழங்குகின்ற தனித்துவமான கடனட்டைகள் காணப்படுகின்றன. எனவே NDB fடனட்டைகளுடன் வாழ்வின் முழுமையை அனுபவித்திடுங்கள்.
உங்களுக்கு சிறந்த சலுகைகள், பிரத்தியேக முன்னேற்றங்கள் மற்றும் பாராட்டத்தக்க பலன்களை ஒரே நேரத்தில் வழங்கும் தனித்துவமான கிரெடிட் கார்டுகளின் வரிசை, இதனால் நீங்கள் வாழ்க்கையை எப்போதும் அனுபவிக்காத வகையில் அனுபவிக்கலாம்.
ஆகவே, NDB கிரெடிட் கார்டுடன் உங்கள் வாழ்க்கையிலிருந்து அதிகம் பெறுங்கள்.
Features & Benefits
e-Statements
Safety Net
Travel Insurance
Easy Payment Plan
Internet Banking/ NEOS Mobile Banking
International Privileges
Lounge Key
Offers & Deals
SMS Alerts
3D secure Transactions
NDB Credit Card
NDB அட்டைதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள்
பொதுத் தகுதிநிலை
• குறைந்தபட்ச வயது: 18 வருடங்கள்
• செல்லுபடியாகும் அடையாளப்படுத்தல்:
◦ தேசிய அடையாள அட்டை
◦ கடவுச்சீட்டு
◦ சாரதி அனுமதிப்பத்திரம்
நீங்கள் சம்பளம்பெறுகின்ற ஊழியராயின்
வருமானத் தேவைப்பாடுகள்: குறைந்தபட்சம் மாதாந்த நிகர வருமானம் இ.ரூ. 500,000 பெறுகின்ற நிரந்தரமாக்கப்பட்;ட ஊழியராகவிருத்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
• சான்றுப்படுத்தப்பட்ட சமீபத்திய சம்பளச் சிட்டைகள் அல்லது உங்களது சம்பளத்தை உறுதிப்படுத்தும் உங்களது தொழில்வழங்குநரிடமிருந்தான கடிதம்
• கடந்த 3 மாதங்களுக்கான சம்பள மாறிகளின் சான்று
• ஏதேனும் நிலையான கொடுப்பனவுகளின் சான்று
• பாவனை விலைச்சிட்டை சான்றுகள் (உங்களது தேசிய அடையாள அட்டையின் உள்ளதை விட தற்போதை முகவரி மாறுபட்டதாயின்)
நீங்கள் சுயதொழிலாளராயின்
தேவையான ஆவணங்கள்:
• வியாபார வகையை உறுதிப்படுத்தும் வியாபார பதிவு சான்றிதழ் மற்றும் ஆதாரப்படுத்தல் ஆவணங்கள் (உம்: தனி உடைமை, பங்குடைமை, அல்லது வரையறுக்கப்பட்ட தனியார் கம்பெனி)
• கடந்த 6 மாதங்களுக்கான வியாபார நடைமுறைக் கணக்கு கூற்றுகள்
• கடந்த இரண்டு வருடங்களுக்கான உங்களது வருடாந்த வருமானத்தினை உறுதிப்படுத்தும் சான்றுப்படுத்தப்பட்ட கணக்காய்வாளரிடமிருந்தான கடிதமொமன்று
• கடந்த வருடத்திற்கான வரி வருமானம் மற்றும் கொடுப்பனவு பற்றுச்சிட்டைகள்
விசேட அறிவுறுத்தல்கள்
அட்டை செயற்படுத்தல்:
உங்களது அட்டையை மற்றும் கடவுச்சொல்லைப் பெற்றதும், பின்வருமாறு உங்களது அட்டைகளை செயற்படுத்தலாம்
• எமது 24/7 வாடிக்கையாளர் சேவை எண் 011 744 8888 இற்கு அழைப்பதன்மூலம்
• NDB NEOS மொபைல் வங்கிச்சேவை செயலியை பயன்படுத்துவதன் வாயிலாக
வெளிநாடுகளுக்கு செல்லுகின்றீர்களா?
வெளிநாடுகளில் இருக்கும்போதும் உங்களது NDB கடனட்டைகளது தடையற்ற பாவனையை உறுதிப்படுத்துவதற்காக உங்களது பயணத்திற்கு முன்னதாகவே எமது வாடிக்கையாளர் சேவை அணியினை தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.
கட்டணங்கள்
செல்லுபடியாகும் கட்டணங்கள் குறித்த விபரங்களுக்கு, பதிவிறக்கங்கள் பகுதியிலிருந்தும் தீர்வை கட்டமைப்பினை தயவுசெய்து பார்க்கவும்.
உங்களது அட்டையை மற்றும் கடவுச்சொல்லைப் பெற்றதும், பின்வருமாறு உங்களது அட்டைகளை செயற்படுத்தலாம்:
• எமது 24/7 வாடிக்கையாளர் சேவை எண் 011 744 8888 இற்கு அழைப்பதன்மூலம்
• NDB NEOS மொபைல் வங்கிச்சேவை செயலியை பயன்படுத்துவதன் வாயிலாக
NDB கடனட்டை உடைமையாளர்களுக்கான விசேட அறிவுறுத்தல்கள்
உங்களது அட்டையை மற்றும் கடவுச்சொல்லைப் பெற்றதும், எமது 24/7 வாடிக்கையாளர் சேவை எண் 011 744 8888 இற்கு அழைப்பதன்மூலம் அல்லது NDB NEOS மொபைல் வங்கிச்சேவை செயலியை பயன்படுத்துவதன் வாயிலாக உங்களது அட்டைகளை செயற்படுத்திக்கொள்ளுங்கள். வெளிநாடுகளுக்கு செல்வீர்களாயின் NDB கடனட்டைகளது தடையற்ற பாவனையை உறுதிப்படுத்துவதற்காக உங்களது பயணத்திற்கு முன்னதாகவே எமது வாடிக்கையாளர் சேவை அணியினை தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.